தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. […]
Tag: சிறப்பு ஏற்பாடு
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தினமும் திருப்பதிக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் […]
தமிழகத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதார வசதி, குடிநீர் வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம், பக்தர்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கோவில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் நடந்தும் செல்லும் இடங்களில் குளிர்ச்சி தரும் வகையில் தேங்காய் […]
15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 […]