தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
Tag: சிறப்பு குழு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த பிளாஸ்டிக் பொருட்களினால் மண்வளம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் […]
ஒரு சில சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தவறான கருத்துக்களையும் பொய்யான தகவல்களையும் பரப்புகின்றனர். இதனால் பெரும் பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற பொய்யான தகவல் பரவுவதை தடுப்பதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ( youtube, twitter, facebook) போன்ற சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வதந்திகளாக பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தற்கொலை முடிவை தான் கையில் எடுக்கின்றனர். இதனால் மாணவர்களை மனரீதியாக தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் மனநோய் பாதிப்புக்கான […]
கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை […]
கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பலவும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு […]
சென்னையில் கொரோனோவை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 767 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகள் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப முதலே இங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் 19ல் இருந்து […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழு தினசரி ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து, தகவல் தொழிநுட்பம், காவல்துறை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானம் போக்குவரத்து துறை […]