Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் சிறப்பு சலுகைகள்…. உடனே முந்துங்கள்….!!!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியானது  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடனில் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 0.15 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு எஸ்பிஐ வங்கியில் பொதுவாக வீட்டு கடன்களுக்கு 8.55 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சிறப்பு சலுகையாக வட்டி விகிதமானது 8.40% முதல் 9.05 சதவீதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்”…. இதோ சிறப்பு சலுகைகள்….!!!!!!

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். பி.எஸ்.என்.எல் கடலூர் முதன்மை பொது மேலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அது என்னவென்றால் ரூபாய் 599, ரூபாய் 799, ரூபாய் 999 மற்றும் ரூபாய் 1,499 திட்டங்களில் ஆறு மாதம் அல்லது ஒரு வருட சந்தா செலுத்தி புதிய பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

ஐசிஐசிஐ வழங்கும் ரூபிக்ஸ் கிரெடிட் கார்டு…. இதில் என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா?…. உடனே பாருங்க….!!!

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ரூபிக்ஸ் கிரெடிட் கார்டு என்ற சொகுசு கிரெடிட் காடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் சுற்றுலா, உணவு மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு சலுகைகள் உள்ளன.இந்த கிரெடிட் கார்டை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஷாப்பிங் மற்றும் டிராவல் வவுச்சர்கள் தெரிவித்துள்ளது. ஆண்டு கட்டணம் 3000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி. குறைந்தபட்சமாக 50000 வரை மாத சம்பளம் பெறுவோர் மட்டுமே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அள்ளிகிட்டு போகலாம்….! பண்டிகை கால ஷாப்பிங்….. என்னென்ன ஆபர்கள்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

விழா காலங்கள் நெருங்குவதால் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகள் முடங்கியது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து அதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விழாக் காலங்கள் நெருங்குவதால், பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சர்வே முடிவுகள் கூறுகிறது. இதனையடுத்து தற்போது விழாக்காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2022 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்.…. பெண்களுக்கு சூப்பர் சலுகைகள் கிடைக்குமா?… முழு விபரம் இதோ….!!!!

நம் நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஆண், பெண் என இருபாலருக்கும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய பல திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். அந்த பட்ஜெட்டில் பெண்கள் எந்த முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்? பெண்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை […]

Categories
பல்சுவை

கார் வாங்க இதுவே சரியான நேரம்…. ரூ.81,500 வரை சிறப்பு சலுகைகள் அறிவிப்பு…. நவம்பர் 30 வரை மட்டுமே….!!!!

மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் படியும் மஹிந்திராவின் எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சமாக 81,500ரூபாய் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த சலுகையை நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறலாம். இவை தள்ளுபடி, எக்சேஞ்ச் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. அதன்படி மஹிந்திரா கேயுவி 100 என் எக்ஸ் டி மாடலுக்கு ரூ.61,055, ஸ்கார்பியோவிற்கு ரூ.81,500, அல்டுரஸ் g4 மாடலுக்கு […]

Categories

Tech |