Categories
தேசிய செய்திகள்

“மகளிர் தினத்தை முன்னிட்டு”…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு டூடுல்….!!!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது தேடுதல் ஜாம்பவானான கூகுள்தளம் இன்று சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகிறது. இந்த டூடுல் பெண்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளதை குறிப்பிடும் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு அனிமேஷன் விடியோவில் பெண்கள் சமூகத்தில் அவர்களின் பல பங்களிப்பை விவரிக்கும் வகையில் இருக்கிறது. மகளிர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி அதன் முக்கியத்துவம் […]

Categories

Tech |