திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஜனவரி […]
Tag: சிறப்பு தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவையில் பங்கேற்பதற்கு ஒரு நாளை தரிசனத்திற்கான டிக்கெட் விலை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் தலமாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனாவுக்கு முன்பாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் சுப்ரபாதம். அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை நேரில் பார்ப்பதற்கும், ஒரு […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்படி கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் கோவில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். கொரோனா பரவல் காரணமாக ரூ.300 கட்டண சிறப்பு தரிசன முறை மட்டுமே அமலில் இருந்தது. அதனைத் […]
திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளிலேயே இனி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணித்து திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான டிக்கெட்டுகள் பஸ் டிக்கெட் உடன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்தது. கொரோனா காரணமாக இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]