தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்திருக்கின்றது. இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதன் முக்கிய […]
Tag: சிறப்பு திட்டம்
சீனியர் சிட்டிசன்கள் அனைவரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பல காலங்களாக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் சீனியர் சிட்டிசன்கள் எந்தவித சிரமமும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைவு தான். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என் நிலையில் சீனியர் சிட்டிசன்கள் அனைவருக்கும் அதிக வட்டி வழங்குவதற்காக சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்ற நபர்களை போன்று அனைத்திலும் வலுவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் […]
LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்கள் வீட்டு கடன் வாங்கினால், அவர்கள் ஆறுமாதங்களுக்கு EMI செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதாவது இஎம்ஐ ஆறுமாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிரிஷா வரிஷ்டா திட்டத்தின் கீழ் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை LIC அறிமுகம் செய்துள்ளது. இதில் 37,38,73,121,74,122 ஆகிய வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி […]