வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பு படைகளை களம் இறக்கி கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கால்பந்து போட்டிக்கு சுமார் 1.2 பில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த […]
Tag: சிறப்பு படை
ரஷ்ய நாட்டின் ஊடகங்கள் உலகப்போர் தொடங்கியதாக அறிவித்திருக்கும் நிலையில் பிரிட்டனை சேர்ந்த சிறப்புப்படைகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முதல் தடவையாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் பயிற்சிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளை பிரிட்டன் சிறப்புப் படைகள் வழங்க இருக்கிறது. மேலும் பிரிட்டன் நாட்டினுடைய சிறப்பு […]
கட்டப்பஞ்சாயத்துகளை தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து தாரர்கள் சென்று பணம் கேட்டு தொல்லை தருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மிகவும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள கனட தூதரகத்திலிருந்து தங்கள் நாட்டின் ஊழியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு கனட ராணுவ படைகள் சென்றுள்ளதாக வெளியான தகவலை தற்போது கனட நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் இந்த […]