Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக்கை ஒழிக்க கெடு……. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க காலக்கெடுவுடன் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே பதில் அளித்தார். அதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஐ திறம்பட செயல்படுத்துவதற்கு 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் . தலைமைச் செயலாளர் அல்லது […]

Categories

Tech |