Categories
சினிமா தமிழ் சினிமா

மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை…. பாரதிராஜாவுக்காக உருகிய ராதிகா…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர்?…. போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே போப் பிரான்சிஸ் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் போப் ஆண்டவர் ரஷ்யா-உக்ரைன் இடையே சமாதானம் நிலவுவதற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தினார். இந்த சிறப்பு பிரார்த்தனை வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பாதிரியார்கள், பிஷப்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர். இந்த பிரார்த்தனையின் போது போப் பிரான்சிஸ், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… மெழுகுவர்த்திகளுடன் சிறப்பு பிரார்த்தனை..!!

பெரம்பலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று முன்தினம் […]

Categories

Tech |