Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: எந்த நாட்களில் என்னென்ன சிறப்பு பூஜைகள்?…. இதோ முழு விபரம்….!!!!

சபரிமலை கோயிலில் நடப்பு மண்டல – மகரவிளக்கு சீசன் முதல் 2023 ஆம் வருடம் மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் பற்றி தெரிந்துகொள்வோம். # மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (நவ..16) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. # மகரவிளக்கு பூஜைக்காக டிச..30ஆம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த வருடம் (2023) ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“புரட்டாசி மாத சிறப்பு பூஜை” பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…..!!!!

பழனி முருகன் கோவிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு அடிவாரம், பாத விநாயகர் கோவில், ரோப்கார், மலைக்கோவில், மின் இழுவை ரயில் இந்திரம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடிப்பெருக்கு விழா….. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி செய்தால் எலுமிச்சை பழங்களின் விலை குறையுமாம்….. என்ன ஒரு நம்பிக்கை….!!!!

எலுமிச்சை பழங்களின் விலை குறைவதற்கான சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் புகழ்பெற்ற மா ஆதி சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்கு எலுமிச்சை பழத்தின் உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த கோவிலில் உள்ள அம்மனை சாந்தப்படுத்துவதற்காக 11 எலுமிச்சம் பழங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையை ஹரிஷ் மிஸ்ரா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். இவர் தமது விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி இந்த பூஜைக்கு உண்டு எனவும், இந்த பூஜை மக்களின் நலனுக்காக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் புகழ்பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப்போன்று குளத்தூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளானோர் சாமி தரிசனம்…!!

விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஏப்ரல் மாத வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வரவு-செலவு புத்தகங்களை சாமியின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் சாகணும்னு சிலர் இந்த வேலை பாக்குறாங்க”…. பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. அதில் 5 கட்ட வாக்குப் பதிவுகள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எதிரிகள் சிலர் நான் மரணிக்க வேண்டும் என்று வாரணாசியில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்த செய்தியை அறிந்து நான் மிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில் …. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

தை வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள்  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற சிறப்பு பூஜை…. 18 வகை பொருட்களால் அலங்காரம்…. மழையால் பக்தர்கள் ஏமாற்றம்….

பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. அந்த பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கின்றது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையின் காரணத்தினால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருதது. இதனால் பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சங்கடஹர சதுர்த்தி….. நடைபெற்ற சிறப்பு பூஜை…. பின்பற்றப்பட்ட அரசின் விதிமுறைகள்…..!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராசாப்பட்டி, அண்ணாநகர், இருளப்ப நகர், தேவர் நகர், பெரியார்நகர், கண்மாய்பட்டி சூர்யாநகர், சுண்டங்குளம், ஏ. லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, கல்லமநாயக்கர்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் இந்த பூஜையானது விநாயகர் கோவிலின் நடை பெற்றுள்ளது. இந்த பூஜையில் பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் மாத்திரைகள்… 10 ஆயிரம் முக கவசங்கள்… சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்…!!!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10000 முகக் கவசங்கள், 2000 சனிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் இதர உணவு பொருட்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. கர்நாடகாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட செய்ய வேண்டும். மூன்றாம் அலை உருவாகாமல் இருக்க வேண்டி சாய்பாபாவுக்கு 3 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை மாத சிறப்பு வழிபாடு… சந்தன காப்பு அலங்காரத்தில்… அருள்பாலித்த சித்தர் முத்துவடுகநாதர்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தன்று பங்குனி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை திருவிழாவும் களைகட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தமிழ் புத்தாண்டு…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருநெல்வேலியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையே தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் நடைபெற்றது. அந்தவகையில் முத்துமாலை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு… பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சாங்கமும் கோவில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. அனைத்து வகையான பழங்களையும் கொண்டு விசுக்கனி அலங்காரமும் நடைபெற்றது. பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. தமிழ் வருடப் பிறப்பான நேற்று சாமியை தரிசிப்பதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தர் முத்துவடுகநாதர் கோவில்… சிறப்பு பூஜை வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பங்குனி மாதத்தின் முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி திருவிழா நடைபெற்ற அனைத்து கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பங்குனி மாதம் நிறைவு பெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி விரைவில் குணமடைய சபரிமலையில் சிறப்பு பூஜை…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப் பிரபலங்கள் பலரும் ஒன்றுகூடி அவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், அவர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நடத்தப்பட்டது. […]

Categories

Tech |