Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம்….உலக கோப்பை போட்டி நடத்துவது ….குறித்து முக்கிய ஆலோசனை …!!!

பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்  உலக கோப்பை டி20 போட்டி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட  ஐபிஎல் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வருகின்ற 29ஆம் தேதி பிசிசிஐ-யின்  சிறப்பு பொதுக்குழு கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று  சூழலில் ,  இனி வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதைப் பற்றி ஆலோசிக்கப்படுவதால்,உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]

Categories

Tech |