Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு நபரின் மிக முக்கியமான ஆவணங்களுள் ரேஷன் கார்டும் அடங்கும். இது குடியுரிமைக்கான சான்றாக உள்ளது. கூடுதலாக ரேஷன் கார்டு மூலம் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் ஆவணமாகவும் இருக்கிறது. மேலும் மக்கள் குறைந்த விலைக்கு அரிசி, கோதுமை ,சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதன் மூலம் பெறுகின்றன. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் […]

Categories

Tech |