Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகள்…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டார வள மைய பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காது கேளாதோர், கைகால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு போன்ற குறைகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு…. சிறப்பு மருத்துவ முகாம்…. 150 பேர் பங்கேற்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள  வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்பாக நேற்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பயிற்றுனர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பால் பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கண் மருத்துவர் பவுன்ராஜ் மற்றும் செவித்திறன் அலுவலர்கள் ,மனநல மருத்துவர்கள்  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 200 வார்டுகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்….. மாநகராட்சி அறிவிப்பு…!!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு பருவமழை,வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மாநகராட்சி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தெருக்களில் தேங்கிய மழை நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால் சென்னை […]

Categories

Tech |