Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! நாளை மறுநாள் காலை 10 மணி முதல்…. ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்….!!!!

வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டமானது கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று காலை 9 மணி முதல்…. உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்பி போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்றும் இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க… இதை எல்லாம் எடுத்துட்டு போங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் […]

Categories

Tech |