Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம்…. மேற்பார்வை பொறியாளரின் முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 28-ஆம் தேதி முதல் வீடு, விசைத்தறி, கைத்தறி குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் காலை 10:30 மணியிலிருந்து மாலை 5:15 மணி வரை நடைபெறும். எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. நாளை முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு நாளை முதல் அதாவது நவம்பர் 28ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறக்காம போயிருங்க….! நாளை மறுநாள் முதல் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவ., 28 முதல் டிசம்பர் 31 வரை….. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு.!!

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு… இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம்…!!!

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் மூலமாக வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற உதவி இயக்குனர் சக்திமாய் மாவட்ட தொழில் மையம் மூலமாக கிடைக்கும் கடன்கள் மற்றும் மானியம் குறித்து பேசினார். இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க….. தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில்… ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை… 2 வார முகாம்…!!!!

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெறுகின்றது. தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இரு வார விழா சென்ற 21ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றது. அதிக ஆண்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்து வரி செலுத்திட்டிங்களா?…. நாளை சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் திடக்கழிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள்”…. வரி நிலுவை…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு… ஆணையாளர் தகவல்..!!!!

பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் 60 வார்டுகள் இருக்கின்றது. இந்த அனைத்து மண்டலத்திற்கும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக் கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் உள்ளிட்டவை தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வசூல் செய்யப்படுகின்றது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொருந்தாது. இதில் 2022-23 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லையா….? இதோ தூத்துக்குடியில் சிறப்பு முகாம்…!!!!!

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. 4 நாட்கள் சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்றம் விண்ணப்பம் வழங்கலாம். இந்த மாதம் 12, 13, 26 , 27 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடைபெறும். இந்த முறை 17 வயதான இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்…!!!!

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய இன்று சிறப்பு முகாம்….. உடனே கிளம்புங்க…..!!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?…. நாளை சிறப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பருவமழை நோய்களை கட்டுப்படுத்த 24 மணி நேர காய்ச்சல் தனி சிறப்பு வார்டு…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை தமிழகம் முழுவதும்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இன்று(செப்….10) காலை 10- மதியம் 1 மணி வரை…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு தமிழக முழுவதும் அனைத்து வட்டங்களிலும் குறைத்தீர் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர குறைத்தீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்டம்பர் 7) இதற்கான சிறப்பு முகாம்….. மறக்காம கலந்துக்கோங்க மக்களே…!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல புதிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பெண்கள், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து துறையினருக்குமே தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல தனியார் தொழில் நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா…?” இதோ சிறப்பு முகாம்…..!!!!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அடையாள அட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு…. தமிழகத்தில் செப்டம்பர் 4 சிறப்பு முகாம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு, சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரட்டை பெயர் பதிவு மற்றும் முறை வாக்காளர் பெயர் பல்வேறு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்…. ஜூலை 9 சிறப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு ரேஷன் கார்டில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. இன்று (ஜூன் 11) சிறப்பு முகாம்…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. ஜூன் 11இல் சிறப்பு முகாம்…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

குடும்ப அட்டையில் உள்ள பிழையைத் திருத்த ஜூன் 11 ஆம் தேதியான சனிக்கிழமை சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு ஜூன் 11ஆம் தேதி சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குடும்ப அட்டை திருத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. PM KISAN கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 2,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். தற்போது வரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. வங்கி கணக்கில் தொகையை பெறுவதற்கு உரிய வழிமுறைகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1027 பேருக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்….!!!!

கொரானா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது‌. இந்த முகாமில்  முதல் டோஸ் தடுப்பூசி 12-14 வயதிற்குள் 8 பேருக்கும், 15-17 வயதிற்குள் 14 பேருக்கும், 18-44 வயதிற்குள் 17 பேருக்கும், 45 வயதிற்கு மேல் 7 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி 466 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கவிருக்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கிற்கு பின்னால் சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த பேருந்து அட்டை 2022-23 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்…. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை…. சிறப்பு முகாம்…!!

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் வட்டாட்சியர் புவியரசன், மாற்றுத் திறனாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

50,000 மையங்களில் தடுப்பூசி முகாம்…. 22,33,229 பேருக்கு போட்டாச்சு…. அமைச்சர் தெரிவித்த தகவல்….!!

தமிழகத்தில் 6 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று முன்தினம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் முக. ஸ்டாலின் அறிவுரையின்படி நேற்று முன்தினம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூப்பர் நியூஸ்…!!!

கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் பாதிக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்துள்ளது. எனவே கேரள எல்லையோர மாவட்டங்களில் அனைத்து வகையான காய்ச்சல் முகாம்களை நடத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வருபவர்களிடம் இருந்து 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிறப்பு முகாம்… 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ப்பு… அடையாளஅட்டை வழங்கிய ஆட்சியர்…!!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை-6 ஆம் தேதி…. இவர்களுக்கு தடுப்பூசி முகாம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை 6ஆம் தேதி காலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… திண்டுக்கல்லில் சிறப்பு முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் புதூர், பெரும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர், குத்துக்காடு, வெள்ளரிக்கரை, மூலக்கடை, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு பழங்கள் இலவசம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்…!!

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாரும் தவறாம போட்டுக்கோங்க..! கொரோனா தடுப்பூசியை வலியுறுத்தி… சிவகங்கையில் சிறப்பு முகாம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பூசியான கோவிட் ஷீல்டு தடுப்பூசியை 100-க்கும் மேற்பட்டோர் போட்டுக்கொண்டனர். இந்த சிறப்பு முகாமை சாலைகிராமம் அரசு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுவினர் நடத்தியுள்ளனர். மேலும் சாலைகிராமம் அரசு மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதன் முறையாக பொதுமக்களுக்காக… தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்… நகர்நல அலுவலர் தலைமை..!!

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் முதன்முறையாக பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மரியநாதபுரத்தில் முதன் முறையாக பொதுமக்களுக்கான தடுப்பு சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாம் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு மருத்துவர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் கொரோனா தடுப்பூசி அப்பகுதியை சேர்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு போடப்பட்டது. இதேபோல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரிகையா இருங்க… மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்..!!

சிவகங்கை கல்லல் அருகே ஒரே வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமெடுத்து பரவிய கொரோனா சமீபகாலத்தில் குறைந்திருந்தது. இதையடுத்து சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற 22-ஆம் தேதி முதல் மறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… இனி எல்லா சனிக்கிழமைகளிலும்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் எல்லா சனிக்கிழமைகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100% வாக்குபதிவு வேண்டும்…. வாக்காளர் அட்டையை பதிவிறக்க எளிய வழி…. ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குகளை பெற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.இதில் ஒரு பங்காக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்த நபர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது .   இந்த முகாமில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வரும் 13, 14ம் தேதிகளில்…. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்…. மின்னணு வாக்காளர் அட்டை வழங்க திட்டம்..!!

வரும் 13 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மின்னணு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில்  மின்னணு   வாக்காளர்கள் அடையாள அட்டைக்கு புதியதாக வாக்காளர்கள் பலர் விண்ணப்பம் செய்தனர். இதற்காக வருகின்ற 13 ,14ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை ஒருநாள் முழுவதும்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகின்றது. அதனால் புதிய ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைப்பேசி எண் திருத்தம், 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இல்ல திருத்தங்களுக்கு 50 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகத்தில் இன்றும், நாளையும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம்  16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் […]

Categories

Tech |