Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்…. மதுரையில் இருந்து 2 ஏற்பாடு…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இப்போது இருந்தே  ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்திலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

‘ராமேஸ்வரம்-மதுரை” முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கூடுதலாக ஒரு வாரத்திற்கு 3 முறை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது. இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 70 ரூபாயும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 55 ரூபாயும், பரமக்குடியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 45 ரூபாயும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல…. அக் 25 முதல் சிறப்பு ரயில் சேவை…. வழித்தடங்கள் குறித்த முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை…. நிரந்தரமாக்க வலியுறுத்தி பயணிகள் கோரிக்கை….!!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமையாகும். இந்த போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற பல வாகனங்கள் இருந்தாலும் ரயிலில் செல்வதற்கே மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடும், கட்டணமும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மேட்டுப்பாளையம் – நெல்லை” சிறப்பு ரயில் சேவை தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை வழியாக மறுநாள் அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் -செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 7, 16, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2,9,16,23,30, ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இந்த சேவை கிடையாது…. ரயில்வே துறை அதிரடி உத்தரவு….!!

இந்தியாவில் கொரோனா பரவல் காலகட்டத்தின் போதும், அதற்கு பின்னரும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் சேவையை விரைவில் நிறுத்தப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட 30% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே […]

Categories

Tech |