Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

ராஞ்சியிலிருந்து தமிழகம் வழியாக எர்ணாகுளம் செல்லும் சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய‌ செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 21-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. திங்கள் கிழமை காலை 4.50 மணி அளவில் ராஞ்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை மதியம் 1:55 மணி அளவில் எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 2, 9, […]

Categories

Tech |