Categories
தேசிய செய்திகள்

விழாக்கால சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம்…!!

விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை ரயில் கட்டண உயர்வாக கருதக் கூடாது என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் திருவிழாக் காலங்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வழக்கமான  ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரின் சிறப்பு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன…!!

பீகார் மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் கொல்கத்தா இடையே இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பீகார் மாநிலம்  சுலாயட் சிகோ இடையில் வந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம்  ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல்… பெங்களூரு சிறப்பு ரயில்… இயக்கப்படும் தேதியை… வெளியிட்ட தெற்கு ரயில்வே…!!!

சென்னை சென்டிரல் மற்றும் பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை எம்ஜிஆர் சென்டிரல் இடையே இயக்கப்படுகின்ற ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமையை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்களிலும் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு தடை… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்க இருக்கிறது. இந்த ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்துக்கிற்கான தடை தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் […]

Categories
தேசிய செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்”… மும்பை – கொங்கன் சிறப்பு ரயில்… மேற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தியில், “விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மும்பை – கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை – ரயில்வே வாரியத் தலைவர் தகவல்!

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

சென்னைக்கு 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது: மத்திய ரயில்வே

சென்னைக்கு 2 நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மே 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் மட்டும் டெல்லி-சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14,16 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 31ம் தேதி வரை  ரயில்களை […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்: மத்திய உள்துறை தகவல்!!

VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்: மத்திய ரயில்வே

நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவில் தாமதம் – இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியதால் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் காட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இதனிடையே நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்… முதல்வர் அதிரடி உத்தரவு!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது […]

Categories
தேசிய செய்திகள்

222 ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 2.5 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு: உள்துறை அமைச்சகம்!

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… “சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள்”..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 38வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு […]

Categories

Tech |