தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]
Tag: சிறப்பு வகுப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை காரணமாக தேனியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் […]
மாணவர்கள் கோடை விடுமுறையில் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இறுதித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இது முடிந்த பின் அவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கி விடும். இந்த கோடை விடுமுறையில் மாணவர்கள் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்று தெரிந்து […]