Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தற்போது விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் வீட்டு பாடங்கள் மட்டுமே வழங்கலாம் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்” பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை..!!

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக் கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….. தமிழகத்தில் புதிய உத்தரவு….!!!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளது. எனவே 10 12-ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் மாலை நேர […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…… தமிழகத்தில் அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் […]

Categories

Tech |