Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி”…. ரெடியா இருக்காங்க…. தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் பணி….!!

ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது […]

Categories

Tech |