Categories
மாநில செய்திகள்

அலட்சியம் காட்டாதீங்க…! அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்: சிறப்பு வார்டுகள் தொடங்குங்க…..!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகளைத் தொடங்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories

Tech |