உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் […]
Tag: சிறப்பு விமானங்கள்
விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் மக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போதுவரை அந்த சிறப்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு விமானங்கள் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் […]
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹாதீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3ம் கட்டத்தில் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 107- ல் இருந்து 165 ஆக உயர்த்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி […]