Categories
உலக செய்திகள்

அபுதாபியில் நோயாளிகளை எடுத்து செல்லும் சிறப்பு’ஸ்டெக்சர்’ கண்டுபிடிப்பு…!!!

அபுதாபியில் காவல்துறையின் மீட்பு பணி ஹெலிகாப்டர்களுக்கு நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்வதற்கு நவீன ‘ஸ்டெக்சர்’ வழங்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் விமானப் போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி இதுகுறித்து கூறுகையில், ” அமீரகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுப்பதற்கு பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் […]

Categories

Tech |