Categories
மாநில செய்திகள்

அக்கறை காட்டுவதில்லை..! சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி விளையாட்டு தெரிய காரணம் பெற்றோர் தான்…. மதுரை ஐகோர்ட் அதிருப்தி..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம் : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]

Categories
உலக செய்திகள்

SHOCKING: பெற்ற பிள்ளைகளை கொன்று…. படுக்கையறையில் பாதுகாத்த கொடூர தாய்…. சோகம் நிறைந்த பின்னணி….!!!!

தன் 2 குழந்தைகளை கொலைசெய்து அழுகிய உடல்களை 15 தினங்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின்படி தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸ் நாட்டில் குராபுவா என்ற பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தம் பிள்ளைகள் இருவரையும் கொலைசெய்த 31 வயதான Eliara Paz Nardes, தினமும் வேலைக்கும் சென்றுள்ளார். மேலும் குடியிருப்பை தூய்மை செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தன் வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் Eliara Paz Nardes உண்மையை ஒப்புக்கொண்டு உதவி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! இனி இவர்களுக்கும் ஓய்வூதியம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும்,  மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஒரு சில வங்கிகளில் நீதிமன்றத்திலிருந்து பாதுகாவலர் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

5-11 வயது வரை…. “5,00,000 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்”… பிரபல நாட்டில் அறிவிப்பு..!!

பிரிட்டனில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில்  பெரியவர்கள் முதல் 15 – 18 வயதுடைய சிறார்கள் வரை தடுப்பூசி அறிமுகமாகி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் சுகாதார அமைப்பு 5 வயது சிறார்களுக்கும்  தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று….. பெற்றோர்களை இழந்த 10,000 சிறார்கள்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் ஒரு பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கி சுமார் 2 வருடங்கள் முடிந்துவிட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இதுவரை 22 நாடுகளில் பரவி 3 அலைகளை உருவாக்கி பல்வேறு பொது மக்களை கொண்டுவந்து உலக மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. இந்தத் தொற்றால் 27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,00,000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல்…. 12 – 14 வயது சிறார்களுக்கு…. மத்திய அரசு அதிரடி… !!!!

12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 157 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பதின் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதிலும் வேகமெடுத்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கடந்த 13 நாட்களில் சுமார் 3 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 7 1/2 கோடி டோஸ்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிறார்களுக்கு இனி முகாம்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலனைக் கருதி 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அவர்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து முகாம்களிலும் 15 முதல் 18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 15 -18 வயது வரையுள்ள சிறார்களுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்கிறது. மத்திய அரசின் கோவின் இணையதளத்தில், அதற்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கியது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிறார்களுக்கு…. இன்று முதல்…. உடனே கிளம்புங்க….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி […]

Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு தடுப்பூசி…. பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்…. மத்திய அமைச்சர்….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் […]

Categories
மாநில செய்திகள்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிற நிலையில் போரூரில் அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில் அதே நாளன்று பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

சிறார்களுக்கு தடுப்பூசி…. உடனே இதை அமைங்க…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற 3 தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறார்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரத்தியேக மையங்களை அமைக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி… வெளியான முக்கிய அறிவிப்பு!!

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல்அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இயங்குகின்றன.. எனவே சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.. இந்த நிலையில் 2 முதல் […]

Categories

Tech |