Categories
தேசிய செய்திகள்

இனி குழந்தைகள் முதல் பெரியவர் வரை… அனைவருக்கும் அனுமதி… திருப்பதியில் அதிரடி..!!

திருமலையில் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேவஸ்தானம் நீக்கியுள்ளது. கொரோனா விதிமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைக்குழந்தைகள் கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி தேவஸ்தான நிர்வாகத்துக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆலோசனை நடத்திய அதிகாரிகள் அவர்களுக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களுக்கு என சிறப்பு தரிசன […]

Categories

Tech |