பைத்தான் என்ற ராட்சச சிறு கோள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சிறு கோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் இருப்பதால் கிரேக்கப் புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான பைத்தான் என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வருகின்ற 2028ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் பைத்தான் ராட்சஸ சிறுகோள் கடந்து செல்ல […]
Tag: சிறுகோள்
விண்வெளியில் சுற்றிவரும் விண்கலம் ஒன்றை, சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது. டிடிமோஸ் எனப்படும் இரட்டை கோள் அமைப்பு 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டமுடையது. இந்த டிமார்போஸ் தனக்கு அருகில் உள்ள டிடிமோசை சுற்றி வருகிறது. இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் மீது […]
பூமியை மணிக்கு 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 2 கி.மீ. அகலமுள்ள சிறுகோள் ஒன்று கடந்து சென்றது. சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது விடுபட்டு போன பெரிய அளவிலான கற்பாறைகள் சிறுகோள்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறுகோள்களுக்கு வளிமண்டலம் கிடையாது. இது, ஏறக்குறைய பெருங்கற்களை போன்று காணப்படும். இதன் உருவங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். மேலும் சூரியனை நோக்கியும் அதன் அண்டத்திலும் சுற்றி கொண்டு உள்ளன. பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை ஒப்பிடுகையில், 1.3 […]
மிகப் பெரிதான ஒரு சிறு கோள் பூமியை நோக்கி வருவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நாசா எனும் அமெரிக்க விண்வெளி நிறுவனம், மிகப்பெரிதான விண்வெளி சிறுகோளான 388945, வரும் 16ஆம் தேதி அதிகாலையில் நம் பூமியை நெருங்கும் என்று கூறியிருக்கிறது. அந்த சிறுகோளானது, 1608 அடி அகலம் உடையது எனவும் நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போன்று 1454 அடி உயரத்தில் இருக்கிறது எனவும் ஈபிள் கோபுரத்தை விட பெரிதானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த […]
பால்வெளி மண்டலத்தில் மர்மபொருள் ஒன்று சுற்றி வருவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்காத சிறு கோள்களும் வால்நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன. மேலும் விண்ணில் நடக்கும் பல விஷயங்கள் மனித அறிவுக்கு எட்டாதவை ஆகும். அதிலும் பால்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற சிறுகோள்கள் சுற்றி வரும் முக்கிய பகுதியில் அரிதான ஒரு மர்ம பொருள் உள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்ம பொருள் சிறுகோள் அல்லது வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்றும் […]
பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது. நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன. இவைகள் கோள்களின் உருவாக்கத்தின் போது உடைந்த சிறு பகுதிகளாகும். அந்த மாதிரி ஒரு சிறு கோளானது பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு “2008 Go20” […]