ஐஎம்டி மானேசரிலுள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவா் நேற்று தெரிவித்தாா். இதனையடுத்து வனத்துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். எனினும் சிறுத்தையை வளாகத்திற்குள் மற்றும் வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என மூத்த வன அதிகாரி தெரிவித்தாா். கடந்த புதன்கிழமை காலை 7:20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை உள்ளதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் வாயிலாக காவல்துறையினர் கண்டறிந்தனா். அதன்பின் மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும், மற்றவா்களுக்கும் […]
Tag: சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]
இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்து இருக்கிறது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் வருடம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு நமீபியா வழங்குகின்றது. மேலும் […]
கேரள மாநிலத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை கூலித்தொழிலாளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தையை கூண்டு வைக்கும் முயற்சியில் வனதுறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியில் பணிக்கு சென்ற கோபாலன் என்பவரை நேற்று காலை சிறுத்தை திடீரென தாக்கி இருக்கின்றது. அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதையானது இருக்கிறது. இம்மலைப்பாதையில் இரவுவேளையில் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் […]
சிறுத்தை கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குமணன்தொழு கிராமத்தில்விவசாயியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டி பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 3 ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
விவசாய நிலத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று பாலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கோழிகளை அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து திடீரென கோழிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட வெங்கடாஜலம் அங்கு சென்று பார்த்தபோது […]
சிறுத்தை குதிரையை தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளாளம்-நெல்லுமார் சாலையில் அல்லி உல்லாகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளைப் பராமரித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி 5 வயது பெண் குதிரையை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்ணையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது பண்ணைக்குள் புகுந்து இறந்து […]
வேட்டையாடிய ஆட்டை இரவு நேரத்தில் வந்து சிறுத்தை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பட்டுவின் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் பட்டு தனது ஆட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு […]
மரத்தில் இருந்த சிறுத்தையை பேருந்தில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனப்பகுதி அருகில் அமைந்திருக்கும் கிராமங்களில் வனவிலங்குகள் புகுந்து ஆடு, மாடு போன்றவற்றை கொன்று வருகிறது. இந்நிலையில் தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மழை பாதையான […]
‘சிறுத்தை’ படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் விருமன், சர்தார் திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதனையடுத்து, இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சிறுத்தை”. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும், தமன்னா மற்றும் […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது, இதற்கு முன்னதாக நகர்ப்புறத்தில் நுழைந்த சிறுத்தை இதுவரையிலும் 6 நபர்களை தாக்கியுள்ளது. இதன் காரணமாக காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயதுள்ள ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஆனைமலையில் இருந்து கொண்டுவரப்பட்டு 13 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை […]
ஆந்திர மாநிலம் கன்னூல் மாவட்டத்தில் உள்ள ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில் 2 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வந்த சிறுத்தை அங்கு படுத்திருந்த ஒரு குட்டியை வாயில் கவ்வியது. அப்போது தனது குட்டியை காப்பாற்றுவதற்காக நாய் தீரத்துடன் ஓடோடி வந்தது. ஆனால் சிறுத்தை அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது. அதனால் காப்பாற்ற முடியாமல் போனது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை கொண்டு வனத்துறையினர் […]
ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பசுவபாளையம் கிராமத்தில் கலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த தோட்டத்தை ஒட்டி வீடு உள்ளது. இங்கு உள்ள கொட்டகையில் கலாமணி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கலாமணி வழக்கம்போல் கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு உறங்கச் சென்றார். இதனையடுத்து கலாமணி மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஒரு […]
வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆசனூர்-திம்பம் செல்லும் சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் சிறுத்தை மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து […]
சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வரதம்பாளையம் மகா காளியம்மன் கோவில் தோட்டத்தில் விவசாயி ஞானசேகரன் வசித்து வருகிறார். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் ஆடுகளை பார்ப்பதற்காக அது கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனவர் பெர்னார்ட் வன ஊழியர்களுடன் […]
சிறுத்தை தாக்கி விவசாயி பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கின்றது. இந்த வனச்சரகங்களில் பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஜிர்கள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்ரா என்பவர் வழக்கம்போல் தன்னுடைய நிலத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த ஒரு சிறுத்தை […]
ஊருக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிமாதையனுர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் ஆனந்தன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 10 மாத கன்று குட்டியை தாக்கியதோடு அதனை தூக்கி சென்றுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் சத்தம் […]
தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் திடீரென வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெரும்பாலான யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. […]
சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூண்டில் பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்குட்டி கட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இகட்புறி என்ற இடத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் பிறந்து 2 மாதம் ஆன நாய் குட்டி கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் […]
மாணவிகளின் விடுதி சுவற்றில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக கல்லூரியின் அருகிலேயே ஒரு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் விடுதி வளாகத்தில் ஏராளமான புதர் மண்டி காணப்படுகின்றது. […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே சிறுத்தை சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாண்டிவாடா கிராமத்திற்கு அருகிலுள்ள கான்ஹிவாடா என்ற வனப் பகுதியில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுமி ரவினா யாதவ் தனது தந்தையுடன் காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்னாலிருந்து தாக்கிய சிறுத்தை, சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து சென்றது. ரவினாவின் தந்தை சிறுத்தையை குச்சியால் அடிக்க முற்பட்ட […]
மும்பை ஆரேகாலனியில் தன்னை தாக்க வந்த சிறுத்தைப்புலியை மூதாட்டி ஒருவர் தடியால் அடித்து விரட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மும்பை மாநிலம், ஆரேகாலனி, விசாகா என்ற பகுதியில் வசித்துவரும் மூதாட்டி நிர்மலா ராம்சிங். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வராண்டா பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென மூதாட்டியை தாக்க முற்பட்டது. இதனால் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அவர் […]
மேய்ந்து கொண்டிருந்த மாட்டை கடித்து கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வீரதப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்தநிலையில் மாலை வேளையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வீரதப்பா வந்துள்ளார். அப்போது அதில் ஒரு மாட்டை காணாததால் அதிர்ச்சியடைந்த வீரதப்பா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் மாடு அருகில் இருந்த ஒரு ஓடையில் இறந்து கிடப்பதை கண்டு […]
மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்ககளை வேட்டையாடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை சார்பாக கூண்டு வைத்தும் அது சிக்கவில்லை. இந்நிலையில் நெய்தாளபுரத்தை புரத்தைச் சேர்ந்த சாந்தப்பா என்பவர் தனக்கு […]
கிராமப் பகுதிகளில் சிறுத்தை புகுந்து ஆடு, பூனைகளை வேட்டையாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜிலேப்ப நாயக்கனூர் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. மேலும் 2 பூனைகளையும் […]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சிறுத்தையும் பூனையும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை சிறுத்தை ஒன்று பிடிப்பதற்காக வேகமாக தூரத்தியுள்ளது.. அதன் பிடியில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று பூனையும் வேகமாக ஓட, இறுதியில் இரண்டுமே அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது.. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் இரண்டையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அப்போது கிணற்றின் ஒரு […]
தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வனப்பகுதியின் வழியாக செல்லும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை ஒன்று நடமாடியதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் […]
ஒருவருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை கன்றுக்குட்டியை கொன்று தின்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் போன்ற கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி இருந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுத்தையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெறுவதால் அதனை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு வனத்துறையினர் முடிவு […]
இத்தாலி மாடலை விலங்கு காப்பகத்திலுள்ள சிறுத்தை ஒன்று கடித்து குதறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் அழகியும் கவர்ச்சி மாடலுமானவர் 36 வயதான Jessica Leidolph. இவர் Nebra என்ற நகரிலுள்ள விலங்குகள் காப்பகத்திற்கு போட்டோஷூட் எடுக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் 16 வயது சிறுத்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த சிறுத்தை Jessica மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. மேலும் அவரின் காது, கண்ணம், தலை போன்ற பகுதிகளை கடித்து […]
உத்தரபிரதேச மாநிலம், பாராய்ச் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கு வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்,பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமத்தில் உள்ள அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை சிறுமியை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது. அதை தடுக்கும் முன்பு காட்டுக்குள் போய் மறைந்தது. […]
குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த […]
மூன்று நபரை தாக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள எர்த்தாங்கள் கலர்பாளையத்தில் பிரேமா என்பவர் வாழ்ந்து வருகிறார். நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வெளியில் உறுமல் சத்தம் கேட்டபோது வெளியில் வந்து பார்த்த பிரேமாவை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் பயத்தில் அலறிய பிரேமாவின் சத்தத்தால் அவளது மகன் மனோகர் மற்றும் மகள் மகாலட்சுமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது அவர்களையும் சிறுத்தை தாக்கியது. அவர்களின் அலறல் சத்தம் […]
குடியாத்தம் பகுதியில் திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது எல்லாம் காட்டில் உள்ள விலங்குகள் தங்களது உணவிற்காக வெளியில் வந்து விடுகின்றன. ஒருசில விலங்குகள் தங்களது இரைக்காக வீட்டிற்குள்ளேயே புகுந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது. குடியாத்தம் அருகே கலர் பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்றுபேரை சிறுத்தை தாக்கியது. பின்னர் அவர்கள் […]
கர்நாடக மாவட்டத்தில் உள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணி அளவில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அந்த நாய் ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது. பின்னாடியே வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சென்றது. பின்னர் கழிவறைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே புலியின் வால் இருப்பதை கண்டு பயந்து, அதன் கழிவறையின் கதவை அடைத்துவிட்டு கூச்சல் போட்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். காலை 8:45 மணிக்கு […]
ஊருக்குள் சிறுத்தை வருவதால் அச்சத்துடன் விவசாயம் செய்ய முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலியில் வடக்கு விஜயநாராயணம் என்னும் பகுதியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடமாடுவதை அப்பகுதியினர் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு தோட்டத்தில் தோட்டங்களில் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து அங்கிருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை ஒன்று 12 கன்று குட்டிகளை கடித்துக் கொன்றது. வடக்கு விஜயநாராயணம் […]
இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், சமீப காலமாக கொரனோ தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க […]
பூனையை பிடிக்க 10 அடி கேட்டை தாண்டி சிறுத்தையின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா விலங்குகளின் அசாதாரண காணொளிகளை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சிறுத்தை ஒன்று இரைதேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது. அங்கு பூனையை பார்த்த சிறுத்தை அதனை பிடிப்பதற்காக 10 அடி உயரம் கொண்ட கேட்டை ஒரே பாய்ச்சலில் தாண்டி செல்கிறது. […]
மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது தனது கண்ணில் சிக்கியதை உணவாக எடுத்துக் கொள்வது அவற்றின் பழக்கம். இந்நிலையில் Nature is scary கணக்கின் பயனர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 49 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் மலைப்பாம்பு செல்வதை சிறுத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பாம்பின் முன்பு […]
ஆன்லைன் பகுப்பில் பங்கேற்க மலைக்குன்றுக்கு சென்ற மாணவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாப்பி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கோவிந்த். இவர் கிராமத்தில் இருக்கும் மலைக்குன்றில் வைத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இணைய வசதி அங்கு சரியாக கிடைப்பதனால் அவர் மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இருவரும் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் எதிரே வந்துள்ளது. சிறுத்தையிடம் […]
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து சூசையாபுரம் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாய பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் தோட்டத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறையினர் […]
சிறுத்தைக்கும் முள்ளம்பன்றி க்கும் இடையே நடந்த தீவிர சண்டை வீடியோ இணையதளங்களில் வைரலாக கொண்டிருக்கிறது. சிறுத்தை மற்றும் முள்ளம்பன்றிக்கு இடையே ஏற்பட்ட தீவிர சண்டை வீடியோ ஒன்று இணையம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. பறந்து விரிந்த நம் உலகில் ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு பகுதியில் விசித்திரமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அது எத்தகைய செயலாக இருந்தாலும் அவை அனைத்தும் இணையதளம் மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்றன.அந்த நிகழ்வு வாழ்நாளில் நம்மால் மறக்க இயலாத நிகழ்வாக […]
சிறுத்தை கடித்து குதறியதால் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள ராஜேந்திராபுரா என்ற கிராமத்தில் வசிப்பவர் முனிராஜ். இவரின் மனைவி தொட்டரம்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் சந்துரு என்ற சந்திரசேகர் என்ற ஒரு மகன் இருந்தான். இவர்கள் வசிக்கும் கிராமம் வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிறுவன் சந்துரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது […]
சிறுத்தை படத்தில் அறிமுகமான பேபி ரக்ஷனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து நடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. தனது 5 வயதில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அமலாபால், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், சரத்குமார், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். சில நாட்களாக இவர் பற்றிய தகவல்கள் எதுவும் […]
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கடராய்யன் பால்யா என்ற கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்களது 3 வயது மகனுடன் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, அதிகாலை […]