Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுத்தை நடமாடுது…! எச்சரிக்கையா இருங்க…. ஈரோடு வனத்துறை அலர்ட் …!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர் . சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தாளவாடியிலிருந்து நெய் தாளபுரம் நோக்கி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்ல்லி வனப்பகுதியில் சாலையோரம் உள்ள புதரில் சிறுத்தை ஒன்று மறைந்து நின்று உள்ளது. […]

Categories

Tech |