Categories
சினிமா

சிறுத்தை சிவா-சூர்யா கூட்டணியின் படப்பிடிப்பு…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ம் தேதி வெளியாகிய விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சாதனை படைத்தது. இவற்றில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் ஜூன் 1ம் தேதி வெளியாகிய மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் “வணங்கான்”. இந்த படத்தில் கிருத்திஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் […]

Categories

Tech |