இந்தியாவில் அழிந்து போன சிறுத்தை புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில் நமீபியாவில் இருந்து8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவில் நேற்று விடுவித்தார். இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அவர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் 2009இல் ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய ஆதார கடிதத்தை ஜெயராம் ரமேஷ் என்று பகிர்ந்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பகிர்ந்த அவர் வெளியிட்டுள்ள […]
Tag: சிறுத்தை புலி
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது மகளை சிறுத்தைப்புலி ஒன்று கடித்து எடுத்துச்செல்ல முயன்றுள்ளது. அப்போது அதைக் கண்ட அந்ததாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது குழந்தையின் தாய் அந்த சிறுத்தை புலியை கட்டையை வைத்து அடித்து துரத்தியதாக தெரிகிறது . இதில் சிறுத்தை இழுத்துச் சென்றதில்அந்த சிறுமிக்கு கை மற்றும் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீரத்தாயின் செயல் குறித்து இணையதள வழியே […]
திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை புலி ஒன்று பொதுமக்களை தாக்கி வந்தது. அதில் 7 பேர் பயங்கர காயம் அடைந்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று சிறுத்தை பிடிப்பட்டது. மயக்க ஊசியை போட்டு புலியை வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். இதற்கிடையே புலியை பிடிக்கும் முயற்சியில் தன்னுயிரை […]
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுத்தைப்புலி புகுந்து இரண்டு நாய்களை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவையை அடுத்த கோவை புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை பிடிப்பதற்காக கோவை புதூர் பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறையினரை அலையவிட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த சிறுத்தைப்புலி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சென்று, அங்கு கட்டிப் போட்டிருந்த இரண்டு நாய்களை அடித்து […]
மும்பையில் மூதாட்டியை தாக்கிய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மும்பை ஆரே காலனி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் அது வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மூதாட்டியின் பின்புறமாக வந்த சிறுத்தைப்புலி திடீரென்று மூதாட்டியை தாக்கியது. சிறுத்தையை கண்டு சற்றும் அஞ்சாத மூதாட்டி தன் கையில் வைத்திருந்த தடியால் அதனை அடித்து விரட்டி உள்ளார். இதனால் மிரண்ட சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் […]
களக்காடு அருகே சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் செல்வம் என்ற 65 மதிப்புத்தக்க பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஆட்டுக்கிடாய் வளர்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி மூன்று ஆடுகளை கொன்று விட்டு ஒரு ஆட்டை கடித்துவிட்டும் சென்றுள்ளது . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் […]