Categories
உலக செய்திகள்

கள்ளச்சந்தையில்… “சிறுத்தை பூனை ஜோடி 85,000 ரூபாய்”…. அதிரடியாக மீட்ட வனத்துறை..!!

கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை வனத்துறையினர் மீட்டு பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டு விட்டனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 85 ஆயிரம் ரூபாய்க்கு சிறுத்தை பூனை ஜோடி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறுத்தை பூனை என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். மேலும் இது பார்ப்பதற்கு சிறுத்தை குட்டிகள் போல் இருக்கும். இவை தென் மற்றும்  கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த அரியவகை காட்டுப் பூனைகள் அவற்றின் ரோமங்களுக்காகவும் […]

Categories

Tech |