குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் […]
Tag: சிறுநீரகக் கல்
கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் […]
சித்தர்களாலும் முனிவர்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட துளசியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பத்து துளசி இலைகளை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து பொடி போல் செய்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் தண்ணீராக வற்றும் வரை காய்ச்சி சூடாக குடித்துவிட்டு சிறிது எலுமிச்சைச் சாறையும் அருந்த வேண்டும். இதனால் மலேரியா காய்ச்சல் விரைவில் குணமடையும். துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி […]