ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை ரூபாய்.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அப்பெண் கடனை அடைப்பதற்காக தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற போது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். இதையடுத்து உதவிகோரி அந்த பெண் போலீஸ் நிலையத்தை அணுகியதை அடுத்து இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது. அப்பெண் நர்ஸிங் மாணவி எனவும் அவரது தந்தையின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த தொகையை திரும்ப […]
Tag: சிறுநீரகம்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜல்னா பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் ஆங்காங்கே வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பெண் மருத்துவரை அணுகிய போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததுவிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுநீரகத்தை தானமாக வழங்க […]
ராஜஸ்தான் மாநிலமான ருக்காசர் கிராமத்தில் தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27ஆம் தேதி உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ராகேஷ் மேக்வால் கூறியிருப்பதாவது, முன்விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தை அடுத்து அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தனது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
மெக்சிகோ நாட்டில் ஒருவர் தன் காதலிக்காக சிறுநீரகத்தை தானம் செய்த நிலையில், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உசியல் மார்டினஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரின் தாய்க்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதால் என் சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, ஒரு சில மாதங்களில் […]
குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் […]
இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் விஜயகுமார்-ராஜ நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ஜனனி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாணவி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல […]
சிறுநீரகத்தில் கல் பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல பயன்கள் கிடைக்கும். வந்து குறித்த தொகுப்பு பார்ப்போம். தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, […]
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல […]
தினமும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது […]
குடும்பம் நடத்த பணம் இல்லாத அரசு ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேருந்து போக்குவரத்து சேவைக்கு தடைவிதித்தது கர்நாடக அரசு. ஊரடங்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கர்நாடக போக்குவரத்து துரை திண்டாடியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கர்நாடகாவில் பேருந்துகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. […]
கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து […]
பனஸ்கந்தா மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்து கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராத் கோடா என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் ராஜபாய் புரோஹித்.. இவர் ஒரு தனியார் கந்துவட்டி கும்பலிடமிருந்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.. ஒரு வருடத்தில், வட்டியுடன் அசல் தொகை இரண்டு மடங்காகி விட்டது.. நிலுவைத் தொகையை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.. இதனால் தனது சிறுநீரகத்தை […]
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]