இந்த உணவுகளை எல்லாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு […]
Tag: சிறுநீரக கல்
தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது என்பது பொதுவான ஒன்றாகி விட்டது. இது முதலில் வயிற்று வலியால் தான் ஆரம்பம் மாகும், பின்னர் சிறுநீர் கழிக்கும் போது நிறம் மாற்றத்தை உணர்லாம். படிப்படியாக வலி அதிமாகி எரிச்சல் உண்டாகக் கூடும். தண்ணீர் குறைபாடே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் மசாலா அதிகம் சேர்ந்த உணவுகள் போன்றவற்றாலும் இப்பிரச்சனை உருவாகலாம். ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி விட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய […]
மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]