மத்தியபிரதேசத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்து அடிவயிறு வலிப்பதால் முதியவர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடாரியால் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி (75). இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதோடு அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது திவாரிக்கு நரக […]
Tag: சிறுநீர்
தென்கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறிவிட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலையுயர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதன் காரணமாக காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அதன்பின் ரூபாய் 1.5 லட்சம் இருக்கும் தனது பேக்கில் […]
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரை தினம்தோறும் குடித்து வருகிறாராம். இப்படி செய்வதால் தன்னுடைய தோற்றம் 10 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என்று கூறுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி மடாதீன் என்பவர் தினசரி சிறு நீர் அருந்துவதன் மூலமாக தனது மனக் கவலை பெருமளவிற்கு தீர்ந்து உள்ளதாக கூறுகிறார். மனரீதியான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறு நீர் அருந்தும் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சசிகாந்த் ஜாதவ் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரிஹி கிராம பஞ்சாயத்தின் விவரங்களை கோரியுள்ளார். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதியன்று பஞ்சாயத்து தலைவரின் கணவர், செயலர் ஆகியோர் சசிகாந்த் ஜாதவை அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு ஜாதவை அறையில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். மேலும் தங்களுடைய காலனியில் சிறுநீரை ஊற்றி அதனை ஜாதவிற்கு குடிக்க கொடுத்துள்ளனர். […]
இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்கள் பரந்து விரிந்துள்ள காஷ்மீரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இதனால் மூணாரின் தூய்மை மற்றும் அதன் அழகிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் அந்த கிராம மக்கள் அனுமதிப்பது இல்லை. கிளீன் சிட்டி கிரீன் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் மூணரை பாதுகாத்து வருகின்றனர் கிராமத்தினர். இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள முதிராபுலா ஆற்றில் சிறுநீர் கழித்த இளைஞருக்கு […]
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தில் வசித்து வரும் தலித் சமுதாய இளைஞரான ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27-ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன் விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை […]
தள்ளுவண்டியில் பானி பூரி வைத்து வியாபாரம் நடத்தி வருபவர் பானி பூரி தயாரிப்பதற்குப் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானி பூரியை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பானி பூரி, சாட், வட பாவ், பாவ் பாஜி உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் பானி பூரிக்கான மசாலா தயாராகிக்கொண்டு இருந்தது. […]
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அதற்கு அறிவியல் ரீதியான காரணம் இதுதான். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஒரு கும்பல் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியில் இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோவில் தாக்கப்படும் நபரையும், அவரது தந்தையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தன் மகன் பயந்துகொண்டு இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான் என்று அவரது […]
இங்கிலாந்தில் வாட்ஸ்அப் செய்தியை நம்பி 4 நாட்களாக தாயும் மகளும் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் […]
பெண் ஒருவருக்கு சிறு நீர் ஊதா நிறத்தில் வருகிறதாம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா? பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேறியதாம். இதற்கு காரணம் அவர் சிறுநீர் வடிகுழாய் உபகரணம் செலுத்தியதே என்று தெரியவந்துள்ளது. இத்தகைய பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பிரச்சனைகள் குறித்து இதில் பார்ப்போம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயது பெண் சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருகிறார். ஏனெனில் அவருக்கு […]
குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது . அதனைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இது உண்மையில் “குளிர்-தூண்டப்பட்ட டையூரிசிஸ்” என்று […]
பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து […]
பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]