Categories
உலக செய்திகள்

ஆடச்சீ! விமானத்தில் சிறுநீர் கழித்தார்களா….? சகோதரர்களால் அவசரமாக தரையிறங்கிய விமானம்….!!!

விமானத்தில் 2 பேர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் என்ற 2 சகோதரர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மது போதையில் ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துள்ளனர். இதனால் 2 பேரும் ஒருவருக்கு ஒருவர் விமானத்தில் சண்டையிட்டனர். இதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் சண்டை போட்டதால் சகோதரர்கள் 2 பேருக்கும் […]

Categories

Tech |