ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]
Tag: சிறுபான்மையினர்
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் தர முடியாமல், அந்நாட்டின் ஐ.நா தூதர் தடுமாறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கும்பல் வெள்ள நிவாரணம் அளிப்பதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாஷிங்டனில் பாகிஸ்தான் நாட்டிற்கான ஐ.நா தூதராக இருக்கும் மசூத் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். […]
ஈரான் நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என்று ஐநா வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான பேரவை கூட்டமானது, ஜெனிவாவில் நடந்தது. அப்போது ஐநாவின் பொது செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் ஈரானில் அவசியமில்லாமல் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இது பற்றி கூறிய பேரவை துணை தலைவரான நடா அல்-நசீப், கடந்த 2020 ஆம் வருடம் 260 நபர்கள், கடந்த […]
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சிறுபான்மை சமூகத்தின் குழந்தைகளின் பள்ளி படிப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று பிரத்யேகமாக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இந்த உதவித்தொகையை பெறலாம். மேலும் இந்த உதவித்தொகை பெற்றோர்களின் வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளதாக கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நீடூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிதான் அகில இந்திய அளவில் இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி பாதுகாப்பாக உள்ளது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், அவர்களுடைய மதிப்பையும் உறுதி செய்யும் தி.மு.க., காங்கிரஸ் […]
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அரசாணையை 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ல் அந்த அறிவிப்பாணையை எதிர்த்து பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார் இங்கிலாந்தில் கடந்த 17-ந்தேதி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13918 ஆகும். இறந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களில் 16.2 சதவீதம் சிறுபான்மையினர் ஆவார்கள். இவர்களில் 3 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2.9 சதவீத கரீபியன் நாட்டினர்களும், 2.1 சதவீத பாகிஸ்தான் நாட்டினர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும், […]