Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் நலத்துறை கலைக்கப்படுகிறதா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இந்த அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இந்த துறையின் கீழ் வக்பு வாரியம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையமும் செயல்பட்டு வருகிறது. மத்திய சமூக நிதி அமைச்சகத்தில் இருந்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. […]

Categories

Tech |