இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]
Tag: சிறுபான்மை மாணவர்கள்
மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை […]