Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிகளின் ஆபாசப்படம் பார்த்து விட்டு… ட்விட்டரில் பகிர்ந்த பொறியாளர்… போக்சோவில் அதிரடி கைது..!!

சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் இளவரசன் என்ற நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் என்ற நகரில் கண்ணன் என்பவரும் அவரது மகன் இளவரசனும் வசித்து வருகின்றனர். இளவரசன் ஒரு பொறியாளர். அவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் […]

Categories

Tech |