Categories
தேனி மாவட்ட செய்திகள்

மிட்டாய் கொடுக்குறேன் என் கூட வாங்க…. சிறுமிகளின் துரித செயல்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….!!

மிட்டாய் வாங்கி கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  சம்பவத்தன்று இவர் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு மிட்டாய்கள் வாங்கிக் கொடுத்து மறைவான பகுதிக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்த சிறுமிகள் உடனடியாக கத்தி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவள் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முதியவர் வெள்ளைசாமி சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமியை பார்த்த பெற்றோர் அவரிடம் நடந்த […]

Categories

Tech |