Categories
மாநில செய்திகள்

UKG மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து….. பள்ளி தாளாளரின் கணவர் வெறிச்செயல்…. தமிழகத்தை உலுக்கும் செய்தி….!!!!!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலில் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே யுகேஜி மாணவி ஒருவரை பள்ளி தாளாளரின் கணவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. போளூர் அடுத்த கொங்கை சூடாமணி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் […]

Categories

Tech |