Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. உடந்தையாக இருந்த தாய், கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கவரப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தனது 16 வயது மகளை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமியின் திருமணம்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரஞ்சிதா தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு திருமணம்…பெற்றோர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!!

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், டொம்புச்சேரி வசித்து வருபவர் சுப்பையன். இவருடைய மகன் கனிராஜா(24). இவர் கடந்த வருடம் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அந்த சிறுமியை அவருடைய வீட்டிற்கு கூட்டி சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு அவருடைய பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு தாக்கிய இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அப்பிப்பட்டியில் ஈஸ்வரன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஈஸ்வரன் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு […]

Categories

Tech |