Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் கால் பண்ணிட்டே இருக்கான்…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறுமியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் சிறுமியின் வீட்டின் முன் நின்று அவரது தந்தையை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |