Categories
உலக செய்திகள்

“பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!”.. உதவியாக இருந்த துணை தலைமை ஆசிரியை கைது..!!

பிரிட்டனில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் துணை தலைமை ஆசிரியர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மான்செஸ்டர் நகரில் Tyldesley என்னும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற தொடக்கப்பள்ளியில், ஜூலி மோரிஸ் என்ற 44 வயது பெண் துணை தலைமை ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளியில் கணிதம் மற்றும் மதக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். இந்நிலையில், இந்தப் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை சீரழித்த ஆசிரியர்.. 12 வருடங்களுக்கு பின் கைது.. நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கனடாவில் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஆசிரியர் ஒருவர் 16 வயது சிறுமியை துன்புறுத்திய வழக்கில் தற்போது தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.  கனடாவில் கடந்த 2009 ஆம் வருடம், Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 39 வயதுள்ள நபர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அப்போது 16 வயது சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு பின்பு தற்போது தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் […]

Categories

Tech |