Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தலைக்கேறிய போதை”…. பெற்ற மகளிடம் அத்துமீறிய கொடூர தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் 42 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் தொழிலாளி தனது 16 வயதுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது என தெரியாமல் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை” வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமி பயந்து அழுது அங்கிருந்து ஓடினார். அதன்பின் சிறுமியை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரது தாயாருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை …. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேரு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் நேரு அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேருவின் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும் போது… சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் ஆரோன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆரோன் அதே பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு சென்று சிறுமியிடம் பேசியுள்ளார். இதனையடுத்து ஆரோன் திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்களை அனைத்தையும்  தனது பெற்றோரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வா பாப்பா விளையாடலாம்” வாலிபரின் செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியுடன் தினமும் விளையாடுவது  வழக்கம். இந்நிலையில் மகேந்திரன் அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாலிபரின் செயலால்… அதிர்ச்சி அடைந்த சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பேசி கொண்டிருந்த போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான நம்பிராஜன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பிராஜன் அந்த சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற போது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவாப்பா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முத்துவாப்பா அதே பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் […]

Categories

Tech |