Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி…. சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவன்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….!!

தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர் அவரது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் அவனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் சிறுமி சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளான். மேலும் அந்த சிறுவன் சிறுமியை ஆங்காங்கே தொட்டு […]

Categories

Tech |