Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமி கொலை…. போலீசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்… தடியடி நடத்தியதால் பரபரப்பு..!!

சிறுமியின் கொலை வழக்கில் உள்ள பின்னணியை  காவல்துறையினர் மறைப்பதாக கூறி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த காணாமல் போன 17 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டு தும்பைப்பட்டிக்கு சென்று உள்ளார்கள். இதுதொடர்பாக 15 […]

Categories

Tech |