Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழையால் பாதித்த மக்கள்…. 7 வயது சிறுமியின் நல்லுள்ளம்…. சைக்கிளுக்கு சேமித்த பணம் மூலம் உதவி….!!

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி நிவாரண பொருட்களையளித்தார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி நாகராஜன்-சிவரஞ்சனி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகள் தான் ஜனனி (வயது 7). இவர் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் பலத்த மழை காரணமாக ஜனனியின் வீடு உட்பட அருகில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் உணவுக்காக அவதிபட்டனர். இந்நிலையில், ஜனனி வீட்டுக்கு […]

Categories

Tech |